‘ ஸ்ட்ரெஸ் ‘ எனும் மன அழுத்தத்தை விரட்டுங்கள்

‘ ஸ்ட்ரெஸ் ‘ எனும் மன அழுத்தத்தை விரட்டுங்கள்

தோவுகள் என்றாலே பட்டப்புத்தான் இருந்தாலும் , அவற்றைத் தவிர்க்க , பல வழிகள் இருக்கின்றன பெரும்பாலோர் தேர்வு என்றவுடனேயே ஆடிப் போய்விடுகிறார்கள் நடுங்குவார்கள் என்ன ஆகுமோ என்று பயத்துடன் இருப்பார்கள் . பல என்னங்கள் மனத்தில் வந்து படியும் . நீங்கள் படித்தது . போய்விடும் என்றும் , தேர்வு மன்றத்தில் LP நாற்காலியில் உட்கார்த் உடனேயே , எல்லாம் வெறுமையாகி , நீங்கள் படித்த மீண்டும் படித்து மனப்பாடம் செய்த எல்லாமே மறந்துவிட்டது போலும் பயப்படுவர்கள் என்னைப் பொறுத்த வரை தோல் பயங்களை அறவே மனத்திலிரும்

1. தயாரிப்பு
2. ஓய்வு
3. நம்பிக்கை

மறுபடி படித்தல் :

குழு விவாதம் எனப்படும் குரூப் டிஸ்கஷன் போலவே , மறுபடி படித்தலும் மிகவும் உதவியாக இருக்கும் . தேர்வின் போது திட்டம் ஒன்ற தயாரித்து , சாதகமான அம்சங்கள் என்று பட்டியல் போட்டு , முன்னேற்பாடாக இருந்தால் , அவைகூட உங்களுக்கு அதிகமான சில மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் குறிப்பாக , நேரத்துக்குள் முடிக்க முடியாவிட்டால் இந்தக் கூடுதல் மதிப்பெண்கள் உங்களுக்கு உதவும் . எப்போதுமே . உங்களுக்கு நன்றாகத் தெரிந்த கேள்விகளை முதலில் எடுத்துக் கொள்ளுங்கள். மறுபடி படிப்பதற்கு ஓர் அட்டவணை தயாரித்துக் கொள்ளுங்கள் . போதுமான இடைவேளை கொடுங்கள் . இடைவிடாமல் தொடர்ந்து படித்தததை எல்லாவற்றையும் மறுபடி படித்துக் கொண்டு , தேர்வுக்கு இரண்டு நாட்கள் இருக்கையில் மண்டைக்குள் குத்தித் திணித்து ஸ்ட்ரெல் ‘ எனும் மன அழுத்தத்தை விரட்டுங்கள் ! அவஸ்தைப்படுவது போல் கொடுமை வேறு இல்லை எனலாம் . நாளாக ஆக , பாடங்களை எல்லாம் சுருக்கமாக , படிப்படியாக மனத்தில் தக்கவைத்துக் கொள்வது நல்லது எனப் புரியும் ஏதாவது ஒரு வாசகமோ , வார்த்தையோ நினைவிலிருந்து வரவழைத்துக் கொள்ளும் போது முழுப் பாடமுமே மெல்ல மெல்ல மனத்தில் தோன்ற ஆரம்பிக்கும்.

பழைய தேர்வுகளில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் எழுதப் பழகுவது நல்லதுதான் . பதில்களை எப்படி அமைத்துக் கொள்வது என்பது பழக்கமாகும் . உங்களுக்கே ஒரு நம்பிக்கை பிறந்து , தேர்வு மண்டபத்தில் போகும்போது , படித்ததை மறுபடி நினைத்துப் பார்த்த தன்னம்பிக்கை நிச்சயம் உங்களுக்குக் கைகொடுக்கும்

ஓய்வு எடுத்தல் :

ஓய்வுக்கும் , சிந்தனைக்கும் இடம் கொடுங்கள் பயத்தை விரட்ட ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு மனத்தைத் திடமாக வைத்துக் கொள்ளுங்கள் கவலையற்ற எதிர்மறையான எண்ணங்கள் ஏதும் அற்ற மனநிலையில் ‘ ஹாய் யாக இருங்கள்

எல்லாத் தகவல்களையும் விஷயங்களையும் முதல் நாள் இரவில் தேக்கி வைத்துக் கொண்டு குழப்பிக் கொள்ளாதீர்கள் எல்லாவற்றையும் திரும்பத் திரும்பப் படித்து , மறந்து போய் விடுகிற மாதிரி , அதிக நாள் முன்னதாகவே படிக்க ஆரம்பிக்கவும் வேண்டாம் . இரண்டுக்கும் செய்து கொள்ளுங்கள் . பதிலாக , எப்படிப் படிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணை தயார்

ஒவ்வொரு வகைப் பாடத்துக்கு ஒவ்வொரு வகையில் அனுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது . கொள்ளுங்கள்

* உங்கள் பாட திட்டத்தில் உள்ள எல்லாவற்றையுமே ஒன்றையும் விட்டுவிடாமல் படித்து விட்டீர்கள் என்று உறுதி செய்து

* மறுபடி படிக்கும் போது , வேகமாகச் செயல்பட , உங்கள் குறிப்புகளை எல்லாம் ஒழுங்காகத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள்

* மறுபடி படிப்பதற்கான அட்டவணையில் , எல்லா தேர்வுப் பாடங்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்களா என்று பாருங்கள் .

*சில உண்மைகளை நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் ஏதாவது உத்தி ஒன்று கண்டு பிடியுங்கள் . உதாரணமாக , நான்கு பெரிய தாள்களைச் சேர்த்து வைத்து , ஒரு வரைபடம் போலத் தயாரித்து , முக்கியமான சொற்றொடர்கள் , நினைவில் இருக்க வேண்டிய வாக்கியங்கள் இவற்றைக் குறித்து வையுங்கள் .

*தேர்வு தினத்துக்கு முந்தைய நாள் இரவு , போதுமான உறக்கம் உறங்குங்கள்

*தேர்வு மன்றத்துக்குப் படபடப்பு ஏதும் இல்லாமல் செல்லவும் , தேவையான கருவிகளை எடுத்துச் செல்லவும் போதிய அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் .

குழுக்களாகப் படித்தல் :

பிற மாணவர்களுடன் இணைந்து , உங்கள் குழுவிலே படிக்க விரும்புகிறவர்களாகச் சேர்ந்து அமருங்கள் . இது பழைய நண்பர்களை மட்டுமல்ல , புதிய நண்பர்களையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக இருக்கும் . கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் , ஒருவர் மறந்ததை இன்னொருவர் எடுத்துச் சொல்லவும் இது உதவும் .

Leave a Reply